பொருளாதார வீழ்ச்சி

- பணம் - பணத்தை மனிதன் கையாளும் காலம் மாறி பணம் மனிதனை கையாள துவங்கிவிட்டது. இதற்கு மிக சிறந்த உதாரணம் இன்றைய பொருளாதார வீழ்ச்சி. பொருளாதாரம் என்பது பணத்தை மட்டும் பொறுத்ததல்ல, ஆனால் இதில் பணமும் பெரிய பங்கு வகிக்கிறது. - பொருளாதாரம் - இன்றைய சூழ்நிலையில்  மக்கள் அனுபவித்துவரும் விலைவாசி உயர்வு, வங்கிகளில் கடனின் வட்டி விகிதம் உயர்வு போன்றவை தனி மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தர மக்களை  குறிவைத்து … Continue reading பொருளாதார வீழ்ச்சி

Advertisements

பெட்ரோல்

பெட்ரோல்     வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வாங்கிய காலம் மாறி பெட்ரோல் வாங்குவதற்கு  கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பயம் என்னுள்ளே எழுகின்றது.     1975'ல்  எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து எண்ணெய் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி சில ஒப்பந்தங்கள் அனைத்து நாட்டு அரசுகளுடனும் மேற்கொள்ளப்பட்டன.      கடந்த ஜூன் 2010 வரை நமது இந்திய அரசு தான் நமது நாட்டிற்க்கான பெட்ரோலின் விலையை … Continue reading பெட்ரோல்