மனங்களை மறந்து உயிர்களை எரிக்கும் சாதிய வெறியால் உருக்குலைந்து கிடக்கிறது காதல்கல்வியே சாதிகள் இல்லை

மனங்களை மறந்து உயிர்களை எரிக்கும் சாதிய வெறியால் உருக்குலைந்து கிடக்கிறது காதல்கல்வியே சாதிகள் இல்லை என்றாய் உன்னை அடையவே சாதி எனும் போர்வை தேவைப்படுகிறதுசாதியில் பிறந்துசாதியில் வளர்ந்து சாதியில் மறிக்கும் மனிதன்உயிரின் மதிப்பை உணரும் காலம் என்றாவது வருமோ?உரைநடை கவிதைbySukesh.R

Advertisements